அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஏர்வாடி மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. திருமணம், மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம். நமதூர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.

Thursday, April 7, 2011

மாவட்டம் வாரியாக பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்


விவரம்
திருச்சி- 5,47,59,498
மதுரை- 3,91,00,000
சென்னை- 43,77,000
கிருஷ்ணகிரி- 2,69,00,000
தருமபுரி- 1,39,00,000
ஈரோடு- 1,78,00,000
நீலகிரி- 1,72,00,௦௦௦
மொத்தம் = 17,40,36,498
பொருட்கள்
கிருஷ்ணகிரி- 1,25,00,000
சேலம்- 2,90,00,000
சிவகங்கை- 1,86,00,000
மொத்தம் = 6,01,00,000

0 comments:

Post a Comment