அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Wednesday, March 28, 2012

போயஸ் கார்டனில் ஜெயலலிதா - சசிகலா சந்திப்பு?


தமக்குத் தெரியாமல் தமது உறவினர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்றும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார் சசிகலா.
இந்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா போயஸ் கார்டனுக்குச் சென்று சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment